Tag Archives: நாஞ்சில் நாடன் பேட்டி

துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி

This gallery contains 9 photos.

எந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா? மனிதனுக்காகவா? அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன் முன்பகுதி:  ”துருப்பிடித்த … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 3

This gallery contains 13 photos.

நேர் காணல்:   கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது ,அக்டோபர் 2011 முன்பகுதிகள் கீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1 கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2 நாஞ்சில் நாடன்       எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2

This gallery contains 14 photos.

  எழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1

This gallery contains 9 photos.

புதிய புத்தகம் பேசுது- கீரனூர் ஜாகீர்ராஜா – நாஞ்சில் நாடன் நேர்காணல்   தொடரும்……

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சுதந்திரமாகப் பேசுவோம்

This gallery contains 8 photos.

. அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன்.

This gallery contains 1 photo.

கானா பிரபா நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நானும் விகடனும்!

இந்த வாரம் : நாஞ்சில் நாடன்     வாயு வேகம் மனோ வேகமாக நினைவு பின்னோக்கிப் பாய்கிறது. ‘எடுத்தது கண்டார்… இற்றது கேட்டார்’ எனச் சொல்லும் கம்பனின் விரைவு. தோளில் கிடந்த உத்தரீயம் காற்றில் பறந்து கீழே விழுந்ததை எடுக்க இறங்கியபோது நள மகாராஜனின் புரவி நூறு காதம் கடந்து போய்விட்டதுபோல் மனதின் வேகம். … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ யாமுல ஆடி பூவெடுக்க! விகடன் பேட்டி

  சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார்.  ”நாகர்கோவில் பக்கத்துல ‘வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உயிர் எழுத்து நாஞ்சில் நாடன் உரை

2010 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அமுதனடிகள் விருது பெற்ற நாடக காவலர் முத்துவேலழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா உயிர் எழுத்து சார்பில் 13-03-2011 அன்று திருச்சிராப்பள்ளி கலையரங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது, அதில் நாஞ்சில் நாடன் பேசிய உரை,  ‘என் பயண வரைபடத்தில் திருச்சி இருந்ததே இல்லை. 35 … Continue reading

Posted in இலக்கியம், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இளைஞர்களுக்கு

வெற்றி குரல் பேட்டி…நாஞ்சில் நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள்….நாஞ்சில் நாடன்

தினமலர் -அங்காடித் தெரு- ரசனை பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டு போல் உறுத்தாமல், எச்சில் பண்டத்தை தட்டி பறிக்கும் நண்பனின் நேசத்தைப் போல் இயல்பானது நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள். இவருடைய ‘சூடிய பூ சூடற்க’ என்கிற சிறுகதை தொகுதிக்கு, இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் தொடர்ந்து பாராட்டு விழாக்களில் கலந்து … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது

வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது:  நாஞ்சில் நாடன் திண்டுக்கல், பிப். 22: தமிழ் மொழி வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறிவிடுமோ என்ற கவலை இலக்கியவாதிகளுக்கு உள்ளது என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் தெரிவித்தார்.  காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, சென்னை தமிழினி பதிப்பகம் இணைந்து … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுதுகிறவர்கள் சக மனிதரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்…

சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த ஆண்டின் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருபவர். இதுவரையிலும் 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது முதல் நாவலான … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நக்கீரனின் நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்…!

ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாடமி விருது பற்றி பேச்சுக்கள் கிளம்பும் போதேல்லாம் நாஞ்சில் நாடன் பெயர் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். 1998 இல் வெளியான இவரின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலுக்கே சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு அவரின் “சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது இவரை சாகித்யம் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!    நாஞ்சில்நாடன். சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ்விகிதங்கள்’, ‘எட்டுத்திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ”என்னைப் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

முடி சூடிய படைப்’பூ’

இந்தியா டுடே

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது தாமதமாக வந்த விருது!

 கல்கி இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே, எனக்கு சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்கான தகுதி இருப்பதாக நினைத்தேன். கடந்த ஆண்டுகளில் சில முறை எனது பெயர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டபோதிலும், எனக்கு விருது வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை எல்லாம் நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். காரணம் சமீபகாலமாக விருதுகள் எல்லாம் வியாபாரமாகிவிட்டன. எனவே, அதன் பிறகு … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

The writerly life

The writerly life (Sahitya Akademi Award winner Nanjil Nadan takes AKILA KANNADASAN on a fascinating literary journey) I must have passed the statue several times. I remember glancing at it absent-mindedly during short waits at the Singanallur signal. But I … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விருது – ஓய்வு கால பயனாகி விடக் கூடாது: நாஞ்சில் நாடன் ஆதங்கம்

“”விருதுகளும், பரிசுகளும் படைப்பாளிக்கு அளிக்கும் ஓய்வு கால பயன்களாகி விடக் கூடாது, பல நல்ல படைப்பாளிகளுக்கு விருதுகள் போய் சேரும் முன்பே, படைப்பாளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்,” என்று, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதை தொகுப்புக்கு, … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விகடன்

விகடன் வாசகர்களுக்கு ‘தீதும் நன்றும்’ மூலம் தனது எழுத்துக்களாலும் சிந்தனையாலும் வெகுவாக வசீகரித்த நாஞ்சில் நாடன், தற்போது கிடைத்துள்ள கெளரவம் குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், “சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியின் பின்னே நீண்ட கால புறக்கணிப்பின் வலி உள்ளது. தமிழின் நவீன படைப்புலகுக்கு இந்த புதிய … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல்

முதல் பிரவேசம்: இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல் -நாஞ்சில் நாடன் முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அப்போது எனக்கு முப்பது வயது, திருமணம் நடந்திருக்கவில்லை. நான் பிழைப்புக்காக நாஞ்சில் நாடு விட்டது 1972-இல். எனது முதல் பிரவேசம் நிகழ்ந்தது 1977-ல். அன்று பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் தீவிர செயல்பாட்டில் இருந்தேன். மேடையில் பேசவும், எழுதவும் பயின்று … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சொற்கள் (தொடர்ச்சி)

சொற்கள் (தொடர்ச்சி) March, 2010  நாஞ்சில் நாடன் – கேணி சந்திப்பு 3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். “சுதந்திரமாக பேசலாமா?” என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்