This gallery contains 3 photos.
Sivanantham Neelakandan (நூலறிமுகம், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள், வரலாற்றாய்வு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகர். கரையும் தார்மீக எல்லைகள், சிங்கைத் தமிழ்ச் சமூகம் – வரலாறும் புனைவும் ஆகிய நூல்களின் ஆசிரியர்.) ‘பதாகை’ மின்னிதழ் 2015ஆம் ஆண்டு நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அப்போது நாஞ்சில் எழுத்துகளில் மிகவும் பைத்தியமாக இருந்த காலம் என்பதால் இதழாசிரியர் என்னிடம் … Continue reading