This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட் நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத்தின் கும்பமுனி. சிறுமை கண்டு சீறும் எழுத்துக்காரர். நாஞ்சில் நாடனுடன் பேசுவது நிகண்டுகள் நிறைந்த நூலகத்திற்குள் இருப்பதைப் போன்ற பேரனுபவம். அவருடைய உடல் உறுதியும் குரல் வலிமையுமே உரத்துச் சொல்லுகின்றன அவரின் நலவாழ்வை. நாஞ்சில் தமிழ் மணக்க தன் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நாஞ்சில் நாடன். … Continue reading