This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் உன் பங்கைப் பெற்றாய் நண்பா! வழக்கில்லை வயிறெரிவும் இல்லை மற்று ஆயிரம் பங்கும் அள்ளிக் கொண்டாய் அநீதி பேராசை தன்னலம் குற்றம் வஞ்சம் எனப்பல சொற்கள் குறித்தது பேரகாதி அதுவல்ல எமதிழிவு ஒத்தாரையும் மிக்காரையும் உனைத் துதிக்கச் சொன்னாய் கூர்மதி போற்றல் தியாகம் தழும்பு விழுப்புண் விழாதபுண் என மாற்றுப் … Continue reading