This gallery contains 7 photos.
யாவர்க்கும் தெரிந்த பழமொழிதான். “ஆத்துக்குள்ளே நிண்ணு அரகரா என்றாலும், சோத்துக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்,”என்பது அதிகாலை ஆற்றுக்குச் சென்று நீராடி, நெற்றியில் நீறணிந்து, கிழக்கு திக்கும் கதிரவனைப் பார்த்து, கை கூப்பித் தொழுது நின்றாலும் சொக்கலிங்கம் சோற்றுக்குள்ளே தான் இருப்பான் என்று பொருள்.