Tag Archives: தமிழினி

புன்கவி சொன்னேன்!

This gallery contains 1 photo.

இது எனது பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு. தேர்ந்தெடுத்த கட்டுரைத் தொகுப்புக்கள் ஐந்தும் நீங்கலாக. 2001-க்குப் பிறகே நான் கட்டுரை எழுதவந்தேன். திரும்பிப் பார்க்கும்போது அறுவடை பற்றிய மனக்குறை இல்லை. உத்தேசமாக முந்நூறுக்கும் அதிகமான கட்டுரைகள் நவீன தமிழுக்கு எம் பங்களிப்பு. ‘கருத்த வாவு’ என்று தலைப்பிடப்பட்ட இந்தத் தொகுப்பின் கட்டுரைகள் அனைத்துமே 2019-ம் ஆண்டில் வெளியானவை. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கரு(று)ப்பு

This gallery contains 11 photos.

ஒரு பழையசோறு பசித்த காலையில் சந்தோசமான கொண்டாட மனநிலையை உருவாக்கிவிடும்அவ்வளவு பெரிய அற்புதம் உணவு அதை சொல்லும் எழுத்தாளன் நீங்கள் என்பதுதான். அப்புறம் காகத்தை பார்த்து வெறுப்பதற்கு காரணம் நிறம் மட்டுமில்லை இறந்தவிலங்கின் சடலத்தை உண்பதும்  அதன் முகத்தில் பித்ருவை காணும் நம் கலாசாரத்தின் மனநிலை போன்றவையும்தான் என  நினைக்கிறன். காப்பியங்கள் பற்றிய கட்டுரை எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரு கடிதம்- நாஞ்சில் நாடனுக்கு

This gallery contains 1 photo.

அன்புள்ள சுல்தான் , இந்த கடிதம் நாஞ்சில் அவர்களுக்கு அனுப்ப உதவ வேண்டுகிறேன் (அவர் மின்னஞ்சல் முகவரி கிடைக்க வில்லை ,அவர் தளத்தில் உங்கள் முகவரி இருந்தது )  அன்புள்ள நாஞ்சில் ஐயா, தமிழினி இதழில் கரு(று)ப்பு சார்ந்து நீங்கள் எழுதிய கட்டுரை படித்த பின்பு உங்களிடம் உரையாட விரும்பினேன் (சமூகம் மேல் உங்களிடம் உள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க!

பத்ரி சேஷாத்ரி அரங்கில் நுழைந்து நேராக நான் சென்றது தமிழினி ஸ்டாலுக்கு. வசந்தகுமாரிடம் சிறிது நேரம் பேசினேன். சூடிய பூ சூடற்க மற்றும் பொதுவாக நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் எப்படி விற்கின்றன என்று கேட்டேன். நன்றாக விற்கின்றன என்றார். சூடிய பூ சூடற்க மொத்தம் 3,000 பிரதிகள் புதிதாக அடித்தாராம். இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே முழுவதும் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்