This gallery contains 1 photo.
நடந்த தடமெல்லாம் தேடிக் களைக்கிறேன் உலர்ந்த பூச்சரம் உதிர்ந்த கொலுசுமணி களைந்த கேசச்சுருள் வெட்டிய நகப்பிறை காட்சிப் படாதாவென . காலை அரும்பிப் பகலில் போதாகி மாலை மலர்ந்த நோய் இரவு ஏன் ஈட்டியால் எறிகிறது . உற்றாரை வேண்டாது ஊராரும் சாராது கற்றாரைக் காணாது கற்றனவும் முன்மறந்து பொற்பாதம் தேடிப் பூமுகமும் காணாமல் வெற்றாரென … Continue reading