This gallery contains 16 photos.
எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன. ஆனால் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ? என்னைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ? ஆம் என்று சொன்னால் என் எழுத்துப் பயணம் முடிந்து போயிற்று என்று பொருள். இன்னும் அது தொடங்கவே இல்லை என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. நாஞ்சில் நாடன் … Continue reading