This gallery contains 1 photo.
நினைப்பதை விரும்புவதைப் பேசயிலாத, மந்திரத்தில் கட்டுண்ட சிறு தெய்வம் யாம் பெயர் சுடலை மாடன் , கழுமாடன் , புலைமாடன் யாதெனில் என்? உறுமல் , குமுறல் , சைகை நயனத்து அசைவு ,நடமிடும் காற்சுவடு எம் மொழி கூக்குரல் எம் சிலிர்ப்பு ஊளை எம் கானம் உன் குலக் காவல் எம் தொழில் நீ … Continue reading