Tag Archives: சாகித்ய அகாதமி

சொல்லுதல் யார்க்கும் எளிய

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் கைம்மண் அளவு 38 ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம். ஆனால் அவர் சொன்னபடி அவரே செய்தல், அவர் எதிர்பார்த்தபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

This gallery contains 1 photo.

  வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

This gallery contains 10 photos.

மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றம்   தமிழ் இலக்கிய உலகின்  பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ  சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும்  மும்பையின் பிற தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சூடிய பூ சூடற்க – மதிப்புரை

This gallery contains 1 photo.

ஆனந்த் ராகவ் http://www.justbooksclc.com/BookReview;jsessionid=258D9FE160DAAD04768FA41EAB7BEAC3?profileId=5766&titleId=143784&reviewer=Anand+Raghav நாஞ்சில் நாடனின் , சாகித்ய அகாதமி பரிசு பெற்ற, இந்தப் புத்தகம் சிறுகதைகள் என்றோ,  கட்டுரைகள் என்றோ பிரித்து இனங்காண முடியாதது போல, கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் சஞ்சரிக்கின்றன.  இந்தக் கட்டுரைத் தன்மை அவருக்கு ஒரு எழுத்தாளனாய், சமூகப் பிரஜையாய், சக பிரயாணியாய்  தன் எண்ணங்களை  சிரமமின்றி வெளிப்படுத்த, எள்ளல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா, நெல்லை

என் தம்பி நாஞ்சில் நாடன்  நெல்லை கண்ணன் என் தம்பி இனிய தம்பி நாஞ்சில் நாடன் இதயத்தில் நிறைந்திருக்கும் முதன்மைத் தம்பி முன் பின்னர் யாரிடமும் முயற்சி செய்து முறை கேடாய் விருதுகளைப் பெறுவார் முன்னே தன் னுழைப்பால் தமிழுறவால் விருது பெற்றான் தாமதமாய்ப் பெற்றாலும் சரியாய்ப் பெற்றான் கண்ணினிய என் தம்பி தன்னை எந்தன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து

  காங்கிரசின் தலைமையும் திராவிடத் தலைமையும் நேற்று இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையை எவ்விதம் எதிர்கொண்டன என்பதை இன்றைய இளம்படைப்பாளி ஏதும் செய்யமுடியாத கண்ணீரோடு கண்டனர். இவர்களின் எதிர்வினை என்னவாக நாளை இருக்கும்? இவர்களின் பாசாங்குகளைத்தான் இலக்கியத்தில் ஆவணமாக்குவர்! சு.வேணுகோபால் இதுதான்.இந்த வேலையைச் செய்ய நாஞ்சில் நாடனும் ஏதோ                                                                                         சிறுவகையில் உதவியிருக்கிறார். (முழு கட்டுரையும் படிக்க: … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்

This gallery contains 1 photo.

மரபின் மைந்தன் மா.முத்தையா சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில் நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனுக்கு தி.க.சி பாராட்டு

( நெல்லையில் 30.01.2011 அன்று , சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை வகித்து தி.க.சி நிகழ்த்திய உரை )  அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே ..  வணக்கம் . சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்குவதில் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உயிர் எழுத்து சார்பாக நாஞ்சிலுக்கு திருச்சியில் விழா

உயிர் எழுத்து சார்பாக நாஞ்சில் நாடனுக்கு திருச்சியில் நடந்த பாராட்டு விழா புகைப்படங்களுக்கு கீழே சுட்டவும். http://lalgudipinathalgal.blogspot.com/  நன்றி: இலால்குடி பினாத்தல்கள்

Posted in அனைத்தும் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குமரி மாவட்ட சாகித்ய அகாதமி எழுத்தாளர்கள் சங்கமம்

இம்மாதம் 16-ம் தேதி சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கமம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் கு. பச்சைமால் சனிக்கிழமை கூறியதாவது: இலக்கிய களம் என்ற பெயரில் அண்மையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழாவும், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

16-03-2011 சாகித்ய அகாதமி எழுத்தாளர் சங்கமம்

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாகர்கோவில் இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பாரட்டுவிழா

A பொன்னப்ப பிள்ளை நாகர்கோவிலில் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு(3-3-11) நடந்த இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பாரட்டுவிழா மிகவும் அழகாக நடந்தது. கற்றாரைக் கற்றாரேக் காமுறுவர் என்பதற்கேற்ப எழுத்தாளரை எழுத்தாளர்களைக் கொண்டே பாராட்டியது மிகவும் பொருத்தமாகவும் விழா மிக சிறப்புடையதாகவும் அமைந்தது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட ஒரு தாய் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் படைப்புகளின் “பதச் சோறு”

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி கவிஞர் மகுடேசுவரன் உரை

கவிஞர் மகுடேசுவரன்  http://kavimagudeswaran.blogspot.com/2011/02/blog-post_25.html நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு – அப்படைப்பாளி … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 – ஞாயிறு அன்று பாராட்டு விழா

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 – ஞாயிறு அன்று பாராட்டு விழா நிகழ இருக்கிறது.  விழாவில் நாஞ்சிலாரின் ‘திகம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட இருக்கிறது. விஜயா மு. வேலாயுதம், கவிஞர் செல்லகணபதி, முனைவர். சி.மா. ரவிச்சந்திரன், மரபின் மைந்தன் முத்தையா, கண்மணி குணசேகரன், இரா. சின்னசாமி, … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது

வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது:  நாஞ்சில் நாடன் திண்டுக்கல், பிப். 22: தமிழ் மொழி வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறிவிடுமோ என்ற கவலை இலக்கியவாதிகளுக்கு உள்ளது என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் தெரிவித்தார்.  காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, சென்னை தமிழினி பதிப்பகம் இணைந்து … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாகித்ய அகாதமி விருது புகைப்படமும், நாஞ்சில் உரையும்

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் என்ற கதை சொல்லியின் வழியாக உண்டான நிகழ்வுகளும் , உணர்வுகளும்..

தேவராஜ் விட்டலன் நாஞ்சில் அவர்களின் படைப்பாளுமையை விவரித்து சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை எனினும் நாஞ்சில் நாடன் அவர்களை வாசித்துபுரிந்து  கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனப் பந்தலில்  தற்பொழுது எண்ணக் கொடிகளாக  மிகையாக படர்ந்துள்ளது . இந்த நிகழ்வு பற்றிய விவரங்களைதிரு . பென்னேஸ்வரன் அவர்களும் , திருமதி எம்.ஏ. சுசிலா அம்மாவும் , திருமதி முத்துலச்சுமி அவர்களும்  பதிவு செய்துள்ளதால், விவரமாக பதிவு … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் – தலைநகரில் விருது விழாவும் பாராட்டு விழாவும்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 17 பிப்ரவரி 2011   http://www.kpenneswaran.com/component/content/article/47-2010-09-16-10-13-46/161-2011-02-17-17-25-02.html நேற்று  முன்தினம் (15 பிப்ரவரி 2011) அன்று சாகித்ய அகாடமி இந்த ஆண்டு தேர்ந்தெடுத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.  வழக்கமாக நான்கு மணிக்கு ரவீந்திர பவன் புல்வெளியில் நான்கு மணிக்கு தேனீர் விருந்துக்குப் பிறகு பக்கத்தில் உள்ள கமானி கலையரங்கில் விருது வழங்கும் விழா … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலின் ஏற்புரை..நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3)

நாஞ்சிலின் ஏற்புரை..    சுசீலா எம்.ஏ.  ’அடுத்து நான் ’பாரத ரத்னா’ வாங்கவே இங்கு வருவேன் ‘என நாஞ்சில் வேடிக்கையாகச் சொல்ல..,நண்பர் ஒருவர் ‘நீங்கள் அதிகார பூர்வமாகவே இங்கு வர வேண்டியிருக்கும்’என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தாராம். ‘என்ன இது…நான் அப்படி ஒன்றும் ஒன்றே முக்கால் கோடி ஊழல்செய்து விடவில்லையே’ என்ற திகைப்பாம் இவருக்கு! எழுத்தைப் போலவே நக்கல் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து எம்.ஏ.சுசீலா

சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடனுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா 16/02/11 மாலை மிகச் சிறப்பாகநடைபெற்றது. குறிப்பாக ‘சூடிய பூ சூடற்க’தொகுப்பை முதன்மைப்படுத்தி அதிலுள்ள ‘வளைகள் எலிகளுக்கானவை’,’யாம் உண்பேம்’,’பரிசில் வாழ்க்கை’ ,’படுவப்பத்து’’கொங்கு தேர் வாழ்க்கை’மற்றும் கும்பமுனிக்கதைகளை விளக்கமாகப் பார்வையாளர் முன் வைக்கக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன். மரபின் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் பாராட்டு விழா.மதுரை

writer SHAJAKHAN in NANJIL NADAN MADURAI function writer A.MARX in NANJIL NADAN MADURAI function part-1 writer A.MARX in NANJIL NADAN MADURAI function part-2 writer A.MARX in NANJIL NADAN MADURAI function part-3 writer BHARATHIKRISHNAKUMAR in NANJIL NADAN MADURAI function part-1 writer BHARATHIKRISHNAKUMAR in … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக