Tag Archives: சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (1)

http://www.masusila.com/2011/02/1.html இவ்வாண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் 16.02.11-புதன்கிழமை- மாலை 6 மணியளவில் நடத்தவிருக்கும் பாராட்டுவிழாவில் நான் ( எம்.ஏ.சுசீலா  http://www.masusila.com/p/blog-page.html )பங்கேற்று உரையாற்றவிருக்கிறேன். வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,தில்லியின் மூத்த இதழியலாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி ஆகியோரும் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றவிருக்கும் இவ்விழாவுக்குக் கவிஞர் திரு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையேற்கவிருக்கிறார். ஆர்வமுள்ள தமிழ் ஆர்வலர்கள் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 வயதுக்குள் அங்கீகாரம் நாஞ்சில் நாடன் அழைப்பு

வீடியோவை காண: http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=2282&cat=32

Posted in அசைபடம், அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எழுதுகிறவர்கள் சக மனிதரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்…

சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த ஆண்டின் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருபவர். இதுவரையிலும் 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது முதல் நாவலான … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சூடிய பூ சூடற்க

This gallery contains 8 photos.

”குடியரசு தின சிறப்பு சிறுகதை” எனவேதான் உயிர்  பேணும் குடியை அங்கீகரித்து, குடிக்கு நன்றி தெரிவித்து எல்லா மக்களும் குடிமக்கள் என்று கருதி அரசு ஆண்டுக்கு ஒருநாள் குடியரசு தினமும் கொண்டாட விடுமுறை அளித்திருக்கிறது நாஞ்சில் நாடன் குடியரசு தின சிறப்பு சிறுகதை

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க!

பத்ரி சேஷாத்ரி அரங்கில் நுழைந்து நேராக நான் சென்றது தமிழினி ஸ்டாலுக்கு. வசந்தகுமாரிடம் சிறிது நேரம் பேசினேன். சூடிய பூ சூடற்க மற்றும் பொதுவாக நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் எப்படி விற்கின்றன என்று கேட்டேன். நன்றாக விற்கின்றன என்றார். சூடிய பூ சூடற்க மொத்தம் 3,000 பிரதிகள் புதிதாக அடித்தாராம். இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே முழுவதும் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குடியரசு தின வெளியீடு

நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க” சிறப்பு சிறுகதை குடியரசு தினத்தன்று நாஞ்சில் நாடன் தளத்தில் வலையேற்றப்படும்.

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் விழாவிலிருந்து… கிரி

பேசுகிறேன் எனினும் நான் சிலாகித்த சில விஷயங்களை சின்னஞ்சிறு சொற்களில் கோர்க்க வேண்டுமென்றால்….   தெளிவான ஒரு துவக்கத்தைத் தந்த ராஜகோபாலனின் அட்டகாசப் பேச்சு ஒரு அட்டகாச ஆரம்பம்.நாஞ்சில் குறித்து எஸ்.ரா பேசியது நச்! பாலுமகேந்திரா பகிர்ந்த தகவல்களும், தான் ஏன் தன் “கதை நேர”த்திற்கு நாஞ்சில் கதைகளைத் தேர்தெடுக்கவில்லை என அவர் சொன்னதுவும் விழாவின் மூன்றாவது ஹைலைட். ராஜேந்திரன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

NAMMA NAANCHIL NADAN!

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது ஏதோ எனக்கே கிடைத்ததைப்போல ஒரு சந்தோஷம். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்களின் சிந்தனையும்  என்னுடையதும் எப்போதும் ஒத்துப்போவது போல ஒரு தோணல். நாஞ்சில் நாட்டிற்கே உரிய எள்ளல் மிகுந்த அவரின் நடை, பெண் பயணிகள்  சிறுநீர் கழிக்க  அவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகள், சதை வியாபாரம் செய்கிற பத்திரிக்கைகள் என்று பல சமூக பிரச்சனைகளிலும் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஜெயமோகனின் நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

நாஞ்சில் நாடனின் வழக்கமான தன்னடக்கம் கொண்ட பேச்சு நடுவே சட்டென்று கும்பமுனி வெளிவந்தார். இந்த நிகழ்ச்சியை தினதந்திக்காக நான் செய்தியாக்கினால் கொட்டை எழுத்தில் ‘தாயளி நானும் எழுதறேண்டா!!! நாஞ்சில்நாடன் பேச்சு !!! ’ என்று ஏழு ஆச்சரியக்குறிகளுடன் கொடுத்திருப்பேன். விழா முடிந்ததும் ஒரே உற்சாக நிலை. தொடர்ந்து வந்து பாராட்டிக்கொண்டே இருந்தனர். இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடிய … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நக்கீரனின் நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்…!

ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாடமி விருது பற்றி பேச்சுக்கள் கிளம்பும் போதேல்லாம் நாஞ்சில் நாடன் பெயர் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். 1998 இல் வெளியான இவரின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலுக்கே சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு அவரின் “சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது இவரை சாகித்யம் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

”வாசறு மிண்டான்…… ”(கலாப்ரியா)

கலாப்ரியா   எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கலைஞனின் நினைவுகளிலிருந்து, இறந்த காலத்திலிருந்தே உருப்பெறுகிறது. அகோரப்பசியுடன் தளிரையும் அரும்பையும் இலையையும் தின்று தன்னைச் சுற்றிக் கூடமைத்து ஒடுங்கிவிட்ட நிலையில் உறங்கி, வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கப் போகிற யத்தனத்தில் கூட்டுப்புழுவாக, இலை மறைந்து கிடக்கிறது அனுபவங்கள். அழகு சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி என்றில்லை. எத்தனையோ விதமான பூச்சிகள் தன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Invitation to view Senthil Kumar Devan’s Picasa Web Album – Nanjil 3-jan-2011

  http://picasaweb.google.com/lh/sredir?uname=dskumar.science&target=AL…  Invitation to view Senthil Kumar Devan’s Picasa Web Album – Nanjil 3-jan-2011 

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல வெங்கட் சாமிநாதன் சாகித்ய அகாடமி தமிழ் இலக்கியத்துக்கான இவ்வருடப் பரிசை நாஞ்சில்நாடனுக்கு ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்போவதாக செய்தி வந்துள்ளது. நாஞ்சில்நாடனுக்கு நம் வாழ்த்துகள். அவர் இதற்குத் தகுதி பெற்றவர்தான். ஆனால் அப்படிக் கருதித்தான் சாகித்ய அகாடமி வழங்கியுள்ளதா என்பது எனக்குத் தெரியாது. … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!    நாஞ்சில்நாடன். சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ்விகிதங்கள்’, ‘எட்டுத்திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ”என்னைப் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கும்பமுனியின் விழா

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை (3) (மற்றொரு பகுதியில்) நாஞ்சில் நாடனின் கான் சாகிப் சிறுகதை தொகுப்பிலிருந்து சில பகுதிகள் முழு கதையும் ”கான் சாகிப்”  சிறுகதை தொகுப்பு கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம்,   உடுமலை.காம்,   விஜயா பதிப்பகம், மற்றும் சென்னை புத்தக கண்காட்சி சாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை (1)https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/ சாகித்ய அகாதமி … Continue reading

Posted in அனைத்தும், கும்பமுனி, சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கும்பமுனியும் தேசிய விருதும்

நாஞ்சில் நாடன் மேலும் படிக்க: ”கான் சாகிப்”  சிறுகதை தொகுப்பு கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம், உடுமலை.காம், விஜயா பதிப்பகம், மற்றும் சென்னை புத்தக கண்காட்சி

Posted in அனைத்தும், கும்பமுனி, சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நல்லவனுக்குப் பல்லக்கென்றால்

நண்பர்களுக்கு விருது கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சிதான் – அது நாடனுக்குக் கிடைக்கும்போதோ நமக்கும் கிடைத்ததுதான் கண்பனிக்க மனமினிக்க.. காரணம் புரிகிறது கடல்முனை வாழும் கன்னியின் சலங்கை காதில் விழுகிறது! அல்லவரெல்லாம் அரியணை ஏறி ஆட்சி செலுத்தும் போது அத்தனை திசையும் கொள்ளை அடித்து அடக்கி மிதிக்கும் போது மல்லர்களெல்லாம் மவுனம் வகித்து மண்ணைக் கவ்வும் போது … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சாகித்ய அகாதமி

கங்கையில் குளித்தது சாகித்ய அகாதமி! (S.i.சுல்தான்)

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்