Tag Archives: கேணி

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடம்: 39, அழகரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 78. நேரம், பிற்பகல் 2 மணி. வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. வீட்டின் கொல்லைப்புறம் பெருக்கிச் சுத்தம் செய்யப்படுகிறது. வாடகைக்குத் தருவித்த நீலநிற பிளாஸ்டிக் நாற்றகாலிகள் அணி … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சொற்கள் (தொடர்ச்சி)

சொற்கள் (தொடர்ச்சி) March, 2010  நாஞ்சில் நாடன் – கேணி சந்திப்பு 3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். “சுதந்திரமாக பேசலாமா?” என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனின் ”சொற்கள்”

நாஞ்சில்நாடனின் சொற்கள். இலக்கியம் படைப்பவனுக்கு சொற்கள் மிகவும் முக்கியமானது. தமிழில் பல இலட்சம் சொற்கள் இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டு வையாபுரிபிள்ளை சென்னை பல்கலைக்கழகப் பதிப்பகத்திலிருந்து ஒரு லக்சின் கொண்டு வந்தார். அவற்றில் சுமார் 1,24,000 சொற்கள் உள்ளன. சுமார் 20 கிலோ எடையுள்ள புத்தகங்கள் ரூ.600க்கே கிடைக்கிறது. ஆனால் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியும் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்