This gallery contains 6 photos.
நெல்லை கண்ணனின் குறுக்குத்துறை ரகசியங்கள் புத்தகத்திற்கு நாஞ்சில் நாடன் எழுதிய “வாழ்க்கை என்பது ஒரு நதி நீரின் கதி. சுழற்சி உண்டு, வீழ்ச்சி உண்டு, தேக்கம் உண்டு. கட்டை போல் மிதந்து கடலிலும் சேரலாம், சற்றே கோல் கொண்டு நீக்கிவிட்டால் கரையும் ஏறலாம். இதைத்தான் குறுக்குத்துறை ரகசியங்கள் சொல்கிறது. சில கரையேறல்களையும் சில கரையேற்றங்களையும்….அவருடய மொழிநடை … Continue reading