This gallery contains 10 photos.
ஒரு முத்தொள்ளாயிரப் படலை, ஒரு சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பேன். ‘வீறு சால்மன்னர் விரிதாம வெண்குடையைப் பாறஎறிந்த பரிசனத்தால் – தேறாது திங்கள் மேல் நீட்டும் தான் கை’ என்று. கிட்டத்தட்ட அந்த யானையின் நிலைதான் எனக்கும். திங்கள் மீது கை நீட்டும் முயற்சி. முயற்சி கூடுமா கூடாதா என்பதல்ல, முயற்சி … Continue reading