This gallery contains 9 photos.
தமிழ் பாடல் தொகுப்புகளில், சத்தி முத்தப் புலவர் பெயரில் நமக்குக் கிடைப்பது இரண்டே பாடல்கள்தான். அற்றுள் முதல் பாடலை நாம் இங்கு பேசப் போகிறோம். இரண்டாவது பாடல் என்ன என்பதைத் தமிழ் இனத்தையும் பண்பாட்டையும் மொழியையும் காக்க சோர்விலாது உழைக்கும் ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்………… ( நாஞ்சில் நாடன்) … Continue reading