This gallery contains 1 photo.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் . இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்: ———————————————————————————————————– நாஞ்சில் நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு: ஜூன் – 20 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – … Continue reading