Tag Archives: கலாப்ரியா

நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா

சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழா நெல்லை கண்ணன் நற்பணிமன்றத்தின் சார்பில் நெல்லை டவுன் பார்வதி சேச மகாலில் நடந்தது. விழாவிற்கு தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். பாமணி வரவேற்றார். நூலை … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”வாசறு மிண்டான்…… ”(கலாப்ரியா)

கலாப்ரியா   எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கலைஞனின் நினைவுகளிலிருந்து, இறந்த காலத்திலிருந்தே உருப்பெறுகிறது. அகோரப்பசியுடன் தளிரையும் அரும்பையும் இலையையும் தின்று தன்னைச் சுற்றிக் கூடமைத்து ஒடுங்கிவிட்ட நிலையில் உறங்கி, வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கப் போகிற யத்தனத்தில் கூட்டுப்புழுவாக, இலை மறைந்து கிடக்கிறது அனுபவங்கள். அழகு சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி என்றில்லை. எத்தனையோ விதமான பூச்சிகள் தன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை?

எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை?        ……..(ஜெயமோகன் கட்டுரையிலிருந்து) எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்