This gallery contains 1 photo.
நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலம்பகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலம்பகங்கள் தமிழில் உண்டென்பர். சத்தியமாக, மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை நான் கேள்விப்பட்டது நந்திக் கலம்பகம் ஒன்று மட்டுமே! பெருந்தொகை ஊதியமாகப் பெற்று தமிழ் கற்பிக்கும் பேராசிரியர் எவரேனும் மேலும் சில கலம்பகன்களை அறிந்திருக்கக்கூடும். இந்த ஐம்பதுக்கும் அச்சு வடிவம் உண்டா, … Continue reading