This gallery contains 11 photos.
ஒரு பழையசோறு பசித்த காலையில் சந்தோசமான கொண்டாட மனநிலையை உருவாக்கிவிடும்அவ்வளவு பெரிய அற்புதம் உணவு அதை சொல்லும் எழுத்தாளன் நீங்கள் என்பதுதான். அப்புறம் காகத்தை பார்த்து வெறுப்பதற்கு காரணம் நிறம் மட்டுமில்லை இறந்தவிலங்கின் சடலத்தை உண்பதும் அதன் முகத்தில் பித்ருவை காணும் நம் கலாசாரத்தின் மனநிலை போன்றவையும்தான் என நினைக்கிறன். காப்பியங்கள் பற்றிய கட்டுரை எனக்கு … Continue reading