This gallery contains 1 photo.
சதுரங்க குதிரை (கட்டுரையின் சிறப்பை கருதி முழுக் கட்டுரையும் பின்னூட்டங்களுடன் தரப்பட்டுள்ளது) http://umakathir.blogspot.com/2007/10/blog-post_7699.html கதிர் பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது என்பது நம் சமூக கட்டமைப்பின் … Continue reading