This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன் (முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 ) இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில: சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு சௌக்கம் – … Continue reading