This gallery contains 8 photos.
ஏ. கோபால் ‘ஒரு விழாவை கல்யாணம் போல் செய்தான்” என்பார்கள் எங்கள் பக்கம். கல்யாணத்தை சங்கமமாக அமையப்பெற்றது யாம் பெற்ற பாக்கியம்! எம் ஆசான் நாஞ்சில் நாடன் புதல்வி சௌ.சங்கீதாவின் திருமணம், திருமணம் என்றும் உணரப்பட்டது. ஆசான் எழுத்துக்களில் தொனிக்கும் வன்மை பழகுவதில் புலப்படும் மென்மையாய் ! நாகர்கோயில்,நவம்பர் 12,13 தேதிகளில் சொல்லேர் கலைஞர்களின் கோவிலாய் … Continue reading