Tag Archives: எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

பிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும்.

பிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும். கமண்டல நதி (நாஞ்சில் நாடனின் புனைவுலகு) புத்தகத்தில் ஜெயமோகன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் ராசா

நாஞ்சில் ராசா சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஈண்டு முயலப்படும்

ஈண்டு முயலப்படும் (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 டிசம்பர். )  புத்தகங்களை காண,வாங்க: https://nanjilnadan.wordpress.com/நாஞ்சில்நாடன்1/

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் கதைகள் குறித்து திலகவதி (2)

நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ்.   (தொடர்ச்சி) விமர்சனம் என்பது காலாவதியாகி, கற்பனை வறட்சியுற்று படைப்பிலக்கியத்தை செய்ய முடியாத மலடுற்ற நிலையில், எழுத்தாளர்கள் தங்களை மாத்யூ ஆர்னால்டுகளாகவும்  டி.எஸ். எலியட்டுகளாகவும் கற்பித்துக் கொண்டு அணிந்து கொள்ளும் வேறொரு முகமூடியாக இருக்கிறது. இவர்களுக்குப் பிடித்தவர் என்றால் எளிய நடை, இல்லையென்றால் அதுவே பாட்டி கதை. இப்படியே … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சிநாடன் கதைகள் குறித்து திலகவதி

 நாஞ்சில்நாடனின் “முத்துக்கள் பத்து” நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து திலகவதி  (நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” கதைகள் குறித்து திலகவதி எழுதிய முன்னுரை)  நாஞ்சில் நாடன் புத்திலக்கியப் படைப்பாளிகளின் பொதுவான போக்கிலிருந்து வேறுபட்ட தன்மைகளும் குணாம்சங்களும் கொண்டவர். சன்னதம் கொண்ட எழுத்து அவருடையது. கதைக் கருவின் ஆன்மாவைக் குறித்துத் தெளிவுற அறிந்திருந்தாலன்றி அதுபற்றி எழுதத்துணியாத இலக்கிய நேர்மை … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=9120 கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்……அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்…அந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது……….அதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்

இடலாக்குடி ராசா  – நாஞ்சில் நாடன்   (நன்றி:  கதையை தட்டச்சுசெய்து தந்து உதவியவர்:    சென்ஷி senshe.indian@gmail.com ) ‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 34 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் புனைவுலகு

(நாஞ்சில்நாடனின் வலைபக்கத்தில் கடந்த மூன்றரை மாதங்களில், பதிமூன்றாயிரத்து எழுநூற்று நாப்பது சொடுக்குகளில் இதுவரை இந்தகட்டுரையை பார்த்தவர்கள் வெறும் நாற்பதுபேர் மட்டும்தான். ஆகையால் இந்த கட்டுரையை மீழ்பதிப்பு செய்கிறேன். சில படங்களுடன்……………………..எஸ்.ஐ.சுல்தான், ஏர்வாடி) நாஞ்சில் நாடனின் புனைவுலகு தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்   ஜெயமோகன் கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு ஆசிரியர் : ஜெயமோகன் வெளியீடு : … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

  ஆறாம்திணை.காம் வலைப்பகுதியில் உள்ள இக்கட்டுரையை படிக்க கீழ்கண்ட தொடர்பு பட்டியை அழுத்தவும். http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/sep24nanjilnadan.asp

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன்

இந்த வலைப்பூ நாஞ்சில்நாடனின் எழுத்துக்களை இணையத்திலிருந்து ஒருங்கிணைத்து தருவதாகும்.

Posted in நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக