This gallery contains 10 photos.
மோதி ராஜகோபால் நாஞ்சில்நாடனுக்கு பதினைந்துவருடங்களாக ஆத்மார்த்த நண்பராக திகழ்ந்தார். நாஞ்சிலின் பேச்சில் ‘மோதிசார்’ வராத நாளே இருப்பதில்லை. திருச்சி சென்று அறைபோட்டு அவருடன் அமர்ந்தும் படுத்தும் விடியவிடிய இலக்கியம் பேசிவிட்டு திரும்புவார் நாஞ்சில்.(ஜெயமோகன்) ………………………………………………..நாஞ்சில்நாடன்