This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் மொழியில் மூத்தது கம்பனுக்கு சான்றோர் கவி கோதாவரி கவிமணிக்கு உள்ளத்துள்ளதும் இன்ப ஊற்றெடுப்பதும் சரியான சொற்களை சரியான பொருளில் சரியாக அடுக்கினால் கவியென்றுரைத்தனர் அடுக்குவது கட்டுவது செதுக்குவது வடிப்பது வர்ணம் தீட்டுவது உருக்கி வார்ப்பது கவியெனப் படுமோ? மரபெனப் பட்டது உடைத்துப் பார்த்தால் ஒன்றமே இலாத அப்பளம் என்றனர் … Continue reading