This gallery contains 4 photos.
இலக்கியவாதிகளின் இயற்கைப் பாசம்! எண்டோசல்ஃபான் ஒரு தொடக்கம்தான். பன்னாட்டு வணிகர்கள் அதைவிடக் கொடிய விஷத்தை விற்பனை செய்து, விளைபொருட்களை நஞ்சாக்கி வருகிறார்கள்” என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ‘குக்கூ’ என்கிற பெயரில் குழந்தைகளுக்கான இயக்கத்தை நடத்தி வரும் அரச்சலூரைச் சேர்ந்த ‘குக்கூ’ சிவராஜ், நண்பர்களுடன் இணைந்து … Continue reading