Tag Archives: எட்டுத் திக்கும் மதயானை

எட்டுத் திக்கும் மதயானை 6.1

This gallery contains 8 photos.

வானவெளியில் சுய ஈர்ப்பிலிருந்து சுழன்று, பிற ஈர்ப்புகளின் உட்புகமறுத்து, எந்த விதியின் இயக்கத்துக்கும் ஆட்பட மறுத்த கோளத்தின் சுழற்சி போல் ஆகிவிட்டது வாழ்க்கை… பலருக்கும் மயில் போல் அழகான தோகைகள். ஆனால் பறந்து எங்கும் போக முடியாமல்… பூலிங்கத்துக்குத் தோகையும் இல்லை, துடுப்பும் இல்லை… நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை தொடரும்….. தட்டச்சு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எட்டுத் திக்கும் மதயானை 6.0

This gallery contains 8 photos.

தோல் கறுத்த மனிதன் (சாதியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்று பல பிரதேசங்களுக்குப் பிழைப்பு தேடித் போகும்போது, எவ்வளவு அந்நியனாக நடத்தப்படுகிறான் என்பது வியப்பே அளிக்காத வேதனை தரும் விஷயம். பூவலிங்கம் நம்மைப் போலத்தான். படித்து, வேலை தேடி, வாழ்க்கையை  அமைத்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞன். (நன்றி: … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 5.1

This gallery contains 13 photos.

நாஞ்சில் நாடன் (ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்று தான் என் உள்ளுணர்வு சொல்கிறது. இந்த நாவலை நாஞ்சில் நாடன் கொண்டு சென்றிருக்கும் விதமும், நாவலின் ஓட்டமும், அதன் முடிவைத்   தீர்மானித்திருக்கும் அழகும் – அற்புதம்…….வாசகர் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத்திக்கும் மதயானை வாசகர் அனுபவம்

This gallery contains 1 photo.

தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப்  பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுதிக்கும் மதயானை..4.1

This gallery contains 10 photos.

  நாவல் எழுதுவது என்பது வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல அதைக் கூர்மையான பார்வை உடைய யாரும் செய்துவிட முடியும். நல்ல கலைஞன் நகல் செய்துகொண்டு போவதில்லை. வாழ்க்கை அனுபவத்தைக் கலையாக மாற்றும் நுட்பமான வேலை அவனுடையது. எல்லாக் கலைஞர்களைப் போலவே நாவலாசிரியனுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. அதை உணராமல் நல்ல நாவல் எழுதும் முயற்சி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுதிக்கும் மதயானை..4.0

  (இன்னொன்றும் புரிந்தது – நாஞ்சில் நாட்டுத் தளத்தை நீங்கும்போது இயல்பான சுகத்துடன் என்னால் அனுபவித்து எழுத முடியவில்லை என்பது. ஆனால் நல்ல நாவலாசிரியனுக்கு எந்தத் தளத்திலும், பின்னணியிலும் இயங்க முடியவேண்டும் என்பது எனக்குத் தெரியும்.) நாஞ்சில் நாடன் முன்கதை :எட்டுத் திக்கும் மதயானை தொடரும்…..   எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுதிக்கும் மதயானை..3.0

நாஞ்சில் நாடன்  மூன்று           குண்டக்கல் இருந்த திசை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் பூலிங்கம். தலைதெறிக்க ரெய்ச்சூர் பிளாட்பாரத்தில் ஓடி வருகையில், ஸ்டாலின் கூரையில் வைத்திருந்த கேரி பேக்கை எட்டி எடுத்திருந்தான். பிளாட்பாரத்தில் அதிக ஆள் நடமாட்டமில்லாத நேரம். இல்லையென்றால் யாரும் வழி மறித்துப் பிடித்திருக்க முடியும். கடை வயிற்றில் பாய்ச்சிய கத்தியை மடக்க கூட நேரம் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எட்டுத் திக்கும் மதயானை…..2.1

நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை வண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தது வானில் விடுதலைப் பந்து.  தேசீய நாட்களில் விமானங்கள் தலைவர் தலைகளில் பூவிதழ்க் குவியல்கள் சொரிந்தவாறிருந்தன.           கல்யாண மண்டபங்களில் விருந்து முடிந்தபின் சேரும் எச்சிச் சோற்றைச் சேகரித்து விழா எடுத்து ஏழைகளுக்கு விநியோகிக்கலாம். இலவச வேட்டி,  சேலை, ஐந்து கிலோ அரிசி வழங்குவதைப் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை…..2.0

   அவரவர்க்கு அவரவர் கவலை. மண் செப்புப் போல சின்னக் கவலை, குலுக்கை போலப் பெரிய கவலை. கவலை மலிந்த காலம்.            துவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும் பூமி.     நாற்றாக நடுவாரும் இல்லை, களையாக பறிப்பாரும் இல்லை. நாஞ்சில்நாடன் தொடரும்…..

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை….1.1

நாஞ்சில் நாடன் முன் கதை எட்டுத் திக்கும் மதயானை   பூலிங்கம் உள்ளே நுழைந்ததும் சண்முகம் வாசலில் நின்று கொண்டான். திரவியம் அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசினான். ஆறுமுகம் பிள்ளை பளாரெனச்  செவிட்டில் அறைந்தார். சுப்பையா சட்டையைப் பிடித்துக் குலுக்கி கால் முட்டை வைத்து அடிவயிற்றில் ஏற்றினான் எதற்கு அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை

நாஞ்சில் நாடன் தீ சுருண்டு எரிந்து கொண்டிருந்தது. ஊரே பற்றி எரிவது போல. ஈசான மூலையில் தெரிந்த தாடகைமலையின் இருண்ட பின்புலத்தில், தென்னந்தோப்புக்களின் கரும் படுதாக்களைவிட உயர்ந்து. அடிவயிற்றின் நெருப்புப் பந்து… அகன்று விரிந்து உயர்ந்து எழுந்து சுருண்டது புகை. பெரும் மூட்டமாகக் கவிந்து கொண்டிருந்தது. மூன்றாம் பிறைச் சந்திரன் வடிவில் கூட்டப்பட்ட சூளைத் தீ … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்