This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் காசற்ற பூசலார் கருத்தினில் சமைந்து விரிசடைக் கடவுட்கோர் பொற்றளி மொகலாய மன்னனின் கண்ணீரில் உயர்ந்தது யமுனைக் கரைதனில் அமரக்கோயில் தலையலங்காரம் புறப்பட்டதே என்ற கம்பனின் அருமை மைந்தன் தலை கொய்து வெட்டினார் துன்பியற் காதற்கேணி செங்கோட்டு யாழினில் மீட்டியும் வேய்குழல் ஊதியும் ஓவியத்து எழுதவொண்ணா உருவத்தை தீட்டியும் திக்கெட்டும் அலைந்தார் … Continue reading