This gallery contains 1 photo.
(சொல் புதிது ஜெயமோகன் இணைய குரூப்பில் இருந்து) ராதா கிருஷ்ணன் ஈரோடு வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மரபிலக்கியம்பற்றிய (நாஞ்சில் நாடன்) இருநாள் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புகிடைத்தது .முதல் நாள் இரு அமர்வாக மரபிலக்கிய அறிமுக வகுப்புகளாகவும் மறுநாள் நாஞ்சில் நாடனுடன் பங்கேற்போர் உரையாடும் நிகழ்வாகவும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி) மோகன ரங்கன் … Continue reading