This gallery contains 1 photo.
‘ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர் தேனின் அழிதுளி நக்கும் திறத்தது மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ‘ என்ற ஒரு சூளாமணிப் பாடல் உலக வாழ்க்கையை விளக்குவது. யானை துரத்துகிறது ஒருவனை. பாழுங்கிணற்றில் இறங்கித் தப்ப முயலுகிறான். கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன. புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழியில் விழாமல் … Continue reading