Tag Archives: ஆத்மா

ஆத்மா (விகடன் … முழு கதை)

ஆத்மா நாஞ்சில் நாடன்  ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே என்பது குலப் பெயர். குலப் பெயரைவைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் புலங்களில். நம்மில் நாடார், செட்டியார், தேவர், கவுண்டர்போல் அல்ல; மராத்தியத்தில் குல்கர்னி, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ஆத்மா (விகடன் சிறுகதை)

பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரேக்கு கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக