Tag Archives: அஷ்டாவக்ரம்

அஷ்டாவக்ரம்… தொடர்ச்சி

ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டாவக்ரம்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதி நவீனத் தமிழ் சினிமா பற்றியது. நாஞ்சில் நாடன் முன்கதை >>அஷ்டாவக்ரம்       ஓ

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், கும்பமுனி, திரைத் துறை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அஷ்டாவக்ரம்

நாஞ்சில் நாடன் அஷ்டாவக்ரம் எனில் எட்டுக்கோணல் என்று பொருள். அந்தக் கோணல்கள் யாவை என்பதை வடமொழிப் பண்டிதர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ‘அஷ்டாவக்ரன்’ எனும் புனைபெயரில் கதாசிரியர் ஒருவர் இருந்தார்.  அவரையும் நேரில் அறிமுகம் இல்லை. என்னிடம் உள்ள அஷ்டாவக்கிர-சனக சம்வாதமான ‘அஷ்டாவக்ர கீதை’ என்றொரு மொழிபெயர்ப்பு நூலானது, ரமணாஸ்ரமம் வெளியீடு. … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்