This gallery contains 1 photo.
நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் மூன்றாம் திருவந்தாதி இது பேயாழ்வார் அருளியது. இவர் காலமும் 7-ம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. இந்த அந்தாதியின் முதற் பாடலே அற்புதமான பாசுரம். திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன், … Continue reading