This gallery contains 2 photos.
நகை முரணும் பகை முரணும் அண்டனூர் சுராவின் “முத்தன் பள்ளம்” அணிந்துரை சிறுகதைகளாக அண்டனூர் சுரா படைப்புகளை அங்காங்கே வாசிக்க நேர்ந்திருக்கிறது. குறிப்பாக ‘உயிர் எழுத்து’ மாத இதழில். பிற்பாடு அறிந்துகொண்டேன், அவர் கந்தர்வகோட்டை அருகாமையிலுள்ள சிறு கிராமத்தவர் என்பதை. கந்தர்வகோட்டை என்ற ஊர்ப்பெயர், 1972 முதல் 1989 வரை, பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் எனது … Continue reading