Category Archives: பச்சை நாயகி

காமம் செப்பாது…..முழுதும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு பிரியம் பிணைப்பு கனிவு கரிசனம் யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும் காமம் என்னும் ராஜ வெம்பாலை நலிந்து வசமாய் வாய்த்த வட்டம் பிரிய ஊக்கம் அற்று படம் விரித்து கூசி நின்றது   காதல் எனும் சொல்லுரைக்க பிளவு பட்ட நா நீட்டித் துழாவும் சரசரவெனச் சுருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காமம் செப்பாது

    நாஞ்சில் நாடன்   பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும் காமம் என்னும் ராஜ வெம்பாலை நலிந்து வசமாய் வாய்த்த வட்டம் பிரிய ஊக்கம் அற்று படம் விரித்து கூசி நின்றது    காதல் எனும் சொல்லுரைக்க பிளவு பட்ட நா நீட்டித் துழாவும் சரசரவெனச் சுருள் பிரியும் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முள்மரம் -II

      நாஞ்சில் நாடன் காணாவிடின் காதல் மொழியாவிடின் இருப்பு அதனை உணராவிடின் என்ன போம்?   வெயில் காயும் காற்று அலைக்கும் மழை பொழியும் மண் குளிரும் எரிக்கும் அனல் உயரும் புறக்கணிப்பின் உவர் நீர் உண்டு வேர் பரப்பிக் கொடிவீசி முட்செடி வளரும் வாழ அவாவுதல் இளமக்களின் மணநாள் கம்பூன்றி எனினும் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நோன்பு (கவிதை)

நாஞ்சில் நாடன்   மலர்ந்தனன் மீதேறி மதுவுண்டு உயிர்ப்புக்கு உதவும் ஒன்று மகரந்தத் தேன்சேர்த்து வஞ்சமிகு மாந்தர்க்கு வழங்கும் ஒன்று.   தன்னூன் பெருக்கற்கு உதிரம் குடித்துக் குடும்பம் பெருக்கும் மற்றொன்று குருதியும் உறிஞ்சி நோக்கமே அற்று நோயும் பரப்பும் வேறொன்று ஆறறிவுடைய அகிலமும் வென்ற ஆனந்தப் பெருவெளி அடைய முயன்றவர் நோயை வளர்த்து நோய்தனைப் … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பெருந்திணை

    இராப்பாடி பசியாற யாசித்து உதிரும் முதுமையின் கனவு   கண்டு எய்திய பின்னும் தேடிச் சலிக்கும் ஞானியின் தினவு   உற்றார் வெற்றியில் களிக்கும் கணத்திலும் உட்பாய்ந்து வருத்தும் தோல்வியின் நினைவு   கசந்த்தோர் எண்சீர் விருத்தமாய் நலியும் எளிய என் இதிகாசப் புனைவு ***********  “பச்சை நாயகி” கவிதைத் தொகுப்பில் “நாஞ்சில் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்மனார் புலவ

நாஞ்சில் நாடன் “பச்சை நாயகி” கவிதைத் தொகுப்பில் “நாஞ்சில் நாடன்” மற்றும் சில கவிதைகள்: தேடுவதில் தொலைகிறதென் காலம் மாற்றிச் சூடு….. கவிதை திகைப்பாய் இருக்கிறது எவர் எழுதக் காத்திருக்கிறீர்? எது கவிதை? மக்களாட்சி வதைப்படலம்  ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆலகாலம்….கவிதை

ஆதி சேடன் எனும் ஆதிப் பாம்பு பெயர்த்தெறிந்த மந்தரகிரி மத்து அட்டமா நாகங்கள் அநந்தன் வாசுகி தட்சகன் கார்க்கோடகன் பத்மன் மாபத்மன் சங்கன் குளிகன் என்பாரில் ஆதிசேடன் அருமைத் தம்பி வாசுகி வடம் மத்து மூழ்காத் தாங்கு என மிதக்கும் கூர்மம் அசுரர் ஓர்பால் தேவர் மறுபால் கிருத யுகத்தில் கடைந்தனர் பாற்கடல் திரண்டு எழுந்த … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாற்றிச் சூடு….. கவிதை

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தேடுவதில் தொலைகிறதென் காலம்

நாஞ்சில் நாடன் (தட்டச்சு உதவிக்கு பிரவீனுக்கு மிக மிக நன்றி )   யோனி திறந்து புழுதியில் வீழ்ந்ததும் ‘இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை’ சப்பாணிப் பருவத்து உப்புப் பரல் போட்டாற்றிய வடித்த கஞ்சி நடையும் கழுத்தும் உறைத்தது மூத்திரம் ஊறிய சாணம் சுமந்து ஆற்று நீரில் அலசிப் போட்ட குண்டித்துணி உலர்த்தும் சுடுவெயில் பத்தும் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திகைப்பாய் இருக்கிறது…….நாஞ்சில் கவிதை

நாஞ்சில் நாடன் எல்லாம் திகைப்பாய் இருக்கிறது   உடுக்க இலகுவானதாக இருந்த பருத்தி நூல்வேட்டி அடுத்த துவைப்பில் கிழிந்த்துபோல நேற்றைய இரவின் இனிய உறவு இன்று காலை கசந்து போவதும்   போற்றி புதுக்கிய நல்லுடல் மரணமெனும் பெருவலிஆசான் மர்மத்தில் தட்டி வீழ்த்திய கணத்தில் அச்சமும் அருவருப்புமாய் ஆகிப் போனதும்   பணிசெய்காலம் பாய்ந்து பறித்து … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எவர் எழுதக் காத்திருக்கிறீர்?

நாஞ்சில் நாடன்   பூவுலகத்தைப் புதுக்கி எடுக்கும் ஒப்பற்ற வரிகளை உம்மில் எவர் எழுதக் காத்திருக்கிறீர்?   பூமிப்பந்தைப் புரட்டிப் போட்ட நெம்புகோல் கவிதை யாத்தவர் ஒருபால், மனித குலத்து மகத்துவ விடுதலைச் சங்கெடுத்து ஊதிச் சடைத்தவர் ஒரு பால், மதம் மொழி தேச எல்லைகள் நீத்து சிலுவைப்பாடு சுமந்தவர் ஒரு பால், எழுதிய கவிதை … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எது கவிதை? நாஞ்சில் வீடியோ

Posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எது கவிதை?

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   மொழியில் மூத்தது கம்பனுக்கு சான்றோர் கவி கோதாவரி கவிமணிக்கு உள்ளத்துள்ளதும் இன்ப ஊற்றெடுப்பதும் சரியான சொற்களை சரியான பொருளில் சரியாக அடுக்கினால் கவியென்றுரைத்தனர்   அடுக்குவது கட்டுவது செதுக்குவது வடிப்பது வர்ணம் தீட்டுவது உருக்கி வார்ப்பது கவியெனப் படுமோ?   மரபெனப் பட்டது உடைத்துப் பார்த்தால் ஒன்றமே இலாத அப்பளம் என்றனர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மக்களாட்சி வதைப்படலம் (கவிதை)

நாஞ்சில் நாடன் மக்களின் ஆட்சி யெனும் புன்மைத்தாய புகலுள இரந்தும் உயிர்வாழும் ஏழையர் தம் வாக்குள செம்மொழித் தமிழெனும் கிழிந்த செருப்புள கொய்த பாவம் தின்றுயர்ந்த சிந்தையிற் கூனுள குற்ற மகவுள நாவெலாம் திகட்டாத தேனுள கருத்தெலாம் கருநீல விடமுள நோயுளவெனில் நோற்ற சுவர்க்கத்துச் செவிலியர் மனையுள கருங்கடல் கடந்த வைப்பின் கனத்த பணமுள வானவர் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்