Category Archives: சாகித்ய அகாதமி

விடுபட்டவை

விடுபட்டவை ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா நாஞ்சிலின் அனைத்து நூல்களும் என்னிடம் இருப்பது கொஞ்சம் பெருமைபடக்கூடிய விசயமாக நான் நினைக்கிறேன். நண்பர்கள் பலருக்கும் நாஞ்சில் நாடனின் நூல்களைக் கொடுத்து, அவர்களையும் அவரின் வாசகனாக்கி இருக்கிறேன் என்று கொஞ்சம் மகிழ்ச்சியுடனேயே நான் சொல்லிக்கொள்ள முடியும். முழு கட்டுரையையும் படிக்க http://blog.balabharathi.net/?p=830

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எம்.ஏ.சுசீலா: விருதுக்கு வாழ்த்து

24.12.10 ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது  அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது. கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இது தாமதமாக வந்த விருது!

 கல்கி இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே, எனக்கு சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்கான தகுதி இருப்பதாக நினைத்தேன். கடந்த ஆண்டுகளில் சில முறை எனது பெயர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டபோதிலும், எனக்கு விருது வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை எல்லாம் நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். காரணம் சமீபகாலமாக விருதுகள் எல்லாம் வியாபாரமாகிவிட்டன. எனவே, அதன் பிறகு … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் விழா – ஜனவரி 3 சென்னை

http://vishnupuram.wordpress.com/2010/12/24/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0/

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

The writerly life

The writerly life (Sahitya Akademi Award winner Nanjil Nadan takes AKILA KANNADASAN on a fascinating literary journey) I must have passed the statue several times. I remember glancing at it absent-mindedly during short waits at the Singanallur signal. But I … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விருது – ஓய்வு கால பயனாகி விடக் கூடாது: நாஞ்சில் நாடன் ஆதங்கம்

“”விருதுகளும், பரிசுகளும் படைப்பாளிக்கு அளிக்கும் ஓய்வு கால பயன்களாகி விடக் கூடாது, பல நல்ல படைப்பாளிகளுக்கு விருதுகள் போய் சேரும் முன்பே, படைப்பாளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்,” என்று, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதை தொகுப்புக்கு, … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விகடன்

விகடன் வாசகர்களுக்கு ‘தீதும் நன்றும்’ மூலம் தனது எழுத்துக்களாலும் சிந்தனையாலும் வெகுவாக வசீகரித்த நாஞ்சில் நாடன், தற்போது கிடைத்துள்ள கெளரவம் குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், “சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியின் பின்னே நீண்ட கால புறக்கணிப்பின் வலி உள்ளது. தமிழின் நவீன படைப்புலகுக்கு இந்த புதிய … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வெப்துனியா

   தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் நாஞ்சில் நாடன். முக்கியமான எழுத்தாளர் என்பதைவிட தவிர்க்க முடியாத எழுத்தாளர் என்பதே ச‌ரியாக இருக்கும். தமிழில் இயங்கும் சாகித்ய அகாதமி குழு மனப்பான்மையும், கொடுக்கல் வாங்கல் வியாபார மனமும் கொண்டது. அதனால் தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களை தவிர்ப்பதே அதன் முதற்கடமையாக இருந்து வருகிறது. அவ்வப்போது நாஞ்சில் நாடன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நல்லவனுக்குப் பல்லக்கென்றால்

நண்பர்களுக்கு விருது கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சிதான் – அது நாடனுக்குக் கிடைக்கும்போதோ நமக்கும் கிடைத்ததுதான் கண்பனிக்க மனமினிக்க.. காரணம் புரிகிறது கடல்முனை வாழும் கன்னியின் சலங்கை காதில் விழுகிறது! அல்லவரெல்லாம் அரியணை ஏறி ஆட்சி செலுத்தும் போது அத்தனை திசையும் கொள்ளை அடித்து அடக்கி மிதிக்கும் போது மல்லர்களெல்லாம் மவுனம் வகித்து மண்ணைக் கவ்வும் போது … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சாகித்ய அகாதமி

கங்கையில் குளித்தது சாகித்ய அகாதமி! (S.i.சுல்தான்)

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகடமி விருது: எழுத்தாளர்கள் வாழ்த்து

இதுவரை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள ஜெயகாந்தன், அசோகமித்ரன் உள்ளிட்ட படைப்பாளிகள் வரிசையில் இடம்பெறும் நாஞ்சில் நாடனை, படைப்புலகம் பாராட்டி மகிழ்கிறது. கவிஞர் மனுஷ்யபுத்திரன்: கடந்த சில ஆண்டுகளாக சாகித்ய அகடமி விருது பொருத்தமற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்கிற சர்ச்சை நிலவி வந்தது. ஆனால், நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம், இந்த சர்ச்சை … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

புதினப்பேரரசு, சிறுகதைச் சக்ரவர்த்தி, விமர்சன வித்தகர்,குணக்குன்று கும்பமுனி நாஞ்சில்நாடன்

ஜெயமோகன்   http://www.jeyamohan.in/?p=10874 ஆ.மாதவன் விருதுவிழா முடிந்து பேசிப்பேசிபேசிக் களைத்து விடிகாலையில் தூங்கி ஏழுமணிக்கு எழுந்து கோரல் அப்பார்மெண்டில் இருக்கும்போது வசந்தகுமார் செய்தியனுப்பியிருந்தார் – சூடியபூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்படுகிறது. உற்சாகமாக அவரைக்கூப்பிட்டேன். முந்தையநாள் அவரது பேச்சை நினைவுகூர்ந்தபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘வாங்கணுமா வேணாமான்னு ஒரே கொழப்பமா இருக்கு’ … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

The Hindu news

  Thirtyfive years after winning the Ilakkiya Chinthanai award for his first short story Viradham, Tamil writer Nanjil Nadan, has won the Sahitya Akademi award for 2010. “I am happy. But I am not in a mood to celebrate. I … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிலிகான் ஷெல்ஃப்

சிலிகான் ஷெல்ஃப் நாஞ்சில்நாடனுக்கு சாஹித்ய அகாடமி விருது by RV http://siliconshelf.wordpress.com/2010/12/21/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a4/ கொஞ்ச நாள் முன்னால்தான் தகுதி அற்றவர்களுக்கு சாஹித்ய அகாடமி விருது தருகிறார்களே என்று குறைப்பட்டுக் கொண்டேன். கமிட்டி காதில் விழுந்துவிட்டதோ என்னவோ இப்போது நாஞ்சில்நாடனுக்கு விருது கிடைத்திருக்கிறது. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதிக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். நான் நாஞ்சில் நாடனின் ஏழெட்டு … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது   http://pitchaipathiram.blogspot.com/2010/12/blog-post_20.html தமிழிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம். ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

வாசகர்களுக்கோர் நற்ச்செய்தி!!!!!!!!!!!!!!

வாசகர்களுக்கோர் நற்ச்செய்தி!!!!!!!!!! டும்……டும்…..டும்….டும்… நல்ல காலம் பொறக்குது!! நல்ல காலம் பொறக்குது!!!! கூடிய சீக்கிரம் இந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடானுக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது!!!!! பட்ட பாட்டுகெல்லாம் பலனான அங்கீகாரம்  வரப்போகுது!!!!!!!! டும்……….டும்…..டும்…..டும்…

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்