This gallery contains 7 photos.
நாஞ்சில்நாடன் (தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம். இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும். இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான்.) … Continue reading