Category Archives: என்பிலதனை வெயில் காயும்

என்பிலதனை வெயில் காயும் 6

This gallery contains 6 photos.

பள்ளிக் காலங்களில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் ரப்பர், பென்சில் வெட்டும் பிளேடு, கடனாகப் பத்துச் சொட்டு மை, சில்லறை வரைபட உபகரணங்கள்… ஊரில் சடங்கு போன்ற விசேஷங்களில் முண்டியடித்துக் கொண்டு வாங்கப்படும் வெற்றிலை, சீனி, வாழைப்பழம்… சடங்கான பெண் பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு மஞ்சள் பூச்சுடனும் மருதாணிச் சிவப்புடனும் மறுபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 5

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் ஊரிலேயே நாலைந்து பெண்கள் தான் சிவப்பு” எனப் பெயர்ப்பட்டியல் குறிப்பிடப்படுவதிலிருந்தே தொடங்குறது கதையின் ‘நாயகி’க்கான வழக்கமான நமது தேடல். கதை முழுவதும் சுடலையாண்டியும் ஆவுடையம்மாளும் பேசிக்கொள்பவை சொற்ப வார்த்தைகள் தான். அவளைப் பற்றி இவன் மனதுக்குள் விமர்சித்துக் கொள்வதும் ‘ஒட்டாமல்’ பழகும் விதமும் இருவருக்குள்ளும் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திப் பார்க்க நம்மை அனுமதிப்பதில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 4

This gallery contains 6 photos.

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்: உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானதொரு எழுத்தாளர்களுடைய அணி அவர்களுடைய கூட்டான ஒரு செயற்பாடு என்பதும் ஒரு சவாலான சூழலாகத் தான் இருக்கிறது இல்லையா? அதாவது தமிழ் சூழலிலே ஒன்றுதிரண்டு ஒருமித்த கருத்தோடு இப்படி சமுதாயப் பிரச்சினைகளை வெளியிடுவது என்பதும் சாத்தியப்படாத ஓர் அம்சம் அப்படித் தானே? நாஞ்சில் நாடன் :பிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 3

This gallery contains 8 photos.

நாஞ்சில் நாடன் படைப்புலகில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தி உண்டு.  ஏறத்தாழ நேரடியான சித்தரிப்பு என்று படுவது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் வரும் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப் பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும்  கல்லூரிக்கும் வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளனாக நாஞ்சில் நாடனின் மையக்கதாபாத்திரம் வருகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 2

This gallery contains 8 photos.

புத்தகம் முழுக்க சுவாரசியங்கள். ஒரு செயற்கை தன்மையற்ற இயல்பான மொழியில் இயற்கையாக அமைந்துள்ள எழுத்துநடை புத்தகத்தின் பலம். படிக்கப் படிக்கக் காட்சிகள் கண்முன்னே ஓடுகின்றன நாஞ்சில் நாடன். தொடரும்………….     எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் – சுபத்ரா விமர்சனம்

This gallery contains 1 photo.

சுபத்ரா http://subadhraspeaks.blogspot.com/2011/07/enbiladhanai.html முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடையில் வெளிவந்துள்ளது சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 1.

This gallery contains 6 photos.

 மிதவை  ”சண்முகம்” நாஞ்சில் நாட்டிலிருந்து பம்பாய் சென்று மும்பையிலிருந்து திரும்ப ஊர் சென்றதும் மீதி கதையை சதுரங்க குதிரை ”நாராயணனிடம்” தொடரச் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டார். எட்டுத் திக்கும் மதயானை ”பூலிங்கமோ” நாஞ்சில்நாட்டை விட்டு  ஓடிப்போனவர் இனி திரும்ப நாஞ்சில் நாட்டுக்கு வருவதாக தெரியவில்லை. அப்படியானால் இனி நமக்கு நாஞ்சில்நாட்டுக் கதைசொல்ல ஒருவர் வேண்டுமல்லவா? இதோ வருகிறார் ”சுடலையாண்டி” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக