அக்கரைச் சீமையில் நாஞ்சி நாடன்
அக்கரைச் சீமையில் நாஞ்சி நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
படங்கள் அருமை 👍
திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு ஏற்பாடு செய்தவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட படங்கள் எங்கே?
மேடைக்கு மட்டும்தான் அறம் பேசும் போல..
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.”
படங்கள் அனைம்தும் அருமை ஐயா!! விரைவில் நீங்கன் இப்பயணததில் கலந்து கொண்ட இலக்கிய விழாக்கள், சந்திப்புகள் பற்றிய குறிப்புகளை வரைவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்!!