-
தமிழகத்தின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர் நாஞ்சில் நாடன். மிக எளிய மனிதராகத் தோற்றமளிக்கும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தால், நேரம் போவதே தெரியாது. இலக்கியமா, அரசியலா, வாழ்வியலா…எதைப் பற்றிப் பேசினாலும் , மிகத் தேர்ந்த மனிதரிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது.
-
-
-
-
-
-
-
-
-
-
-