மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார்

பேரகராதி குறிக்கிறது, மண்டி என்றால் கால் மடக்கி முழந்தாளில் நிற்பது என. அதைத்தான் மண்டியிடுதல், மண்டி போடுதல் என்கிறோம். நாம் எவரிடமும் மண்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசி , சில நூறு கோடிக்கும் கையளவு  சீட்டுக்கும் மண்டியிடுபவரை நாம் அறிவோம். தமிழ் அரசியல் பண்பாடு பாதாளம் ஏழினும் கீழாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. மண்டியிட்டால் மண்டி மண்டியாக கொள்ளைப் பணத்தில் பங்கு கிடைக்கும்.

நன்றி: அந்திமழை மே 2019

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார்

  1. venkatesan murugesan சொல்கிறார்:

    அகராதியில் ஆரம்பித்து , சமையலில் நிறுத்தி அதை சுவை பட சொல்லி
    நிறைவாய் அரசியல் பேசி முடித்திருக்கும் அருமையான கட்டுரை ,

  2. Arthur சொல்கிறார்:

    Thanks for wwriting this

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s