இப்படித்தான் தமிழ் சொன்னார்கள் எம்புலவர்கள். அவர்கள் தம்மைக் கவிக்குடியரசுத் தலைவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. நெருப்புடா என்றும், கொளுத்துடா என்றும், சிங்கம்டா என்றும் ஊதிப் பெருக்கிக் கொள்ளவும் இல்லை. சொல்லப் போனால் அவர் பெயர் போலும் அறிய மாட்டோம் நாம்!.
ஐயாவுக்கு வணக்கம்.
கோகனகம் என்னும் சொல்லுக்கான விளக்கமும் நந்தி வர்மன் பற்றிய 21ஆவது தனிப்பாடலும் அருமை. மற்ற பாடல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. விரைவில் படித்து இன்புறுவேன் ஐயா . நன்றி.