மண்டபத்தில் எழுதி வாங்கியவர், மடியில் இருத்தி எழுதிக் கொடுத்தைக் கொண்டு நடந்தவர், முதல் தொகுப்புக்கே முழுநாள் கருத்தரங்கம் முதல் செலவு செய்து நடத்துபவர், தத்தக்கா புத்தக்கா என்று பாடல் எழுதி விருது வாங்கி நடப்பவர் என்றெல்லாம் அந்த காலத்திலும் இருந்திருப்பார் போலும்.