Square, சிரமம், பீடை, மலம், காடு, நீராடுதுறை, கதையில் ஒரு சந்தர்ப்பம், மோவாய் எனப் பல பொருட்கள். நாய்ப் பீயை குறிக்க நாய்க் கட்டம் எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சில அரசியல்காரர்கள் கட்டப் பஞ்சாயத்தில் பணம் சேர்த்தவர் என்பதோர் தகவல்.
இங்கு கட்டப் பஞ்சாயத்துக்கு என்ன பொருள் கொள்வீர்கள்??