1972-ல் பம்பாய்க்குப் போனேன் பிழைப்புத் தேடி. என் தனிமை, வாசிப்பை நோக்கித் தள்ளியது. வாசிப்பு, பேசத் தூண்டியது. அந்தக் காலத்தில் குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜ., அ.ச.ஞா., பா.நமச்சிவாயம் தலைமைகளில் ஓர் அணியின் கடைசிப் பேச்சாளனாகப் பட்டிமண்டபம் பேசியிருக்கிறேன். நம்புவது நம்பாதது உங்கள் தேர்வு. பணம் ஈட்டும் நெடுஞ்சாலை துறந்து தரித்திரவாச முடுக்குகளைத் தேர்ந்தெடுத்தேன். எனினும் நிறைவு உண்டு, செத்த பின்பும் ‘ என் நூல்கள் சில வாழும் என்று… (நாஞ்சில் நாடன்)
Mikka nandru