”புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து”
தம்பி கவிஞர் மகுடேசுவரன் இதற்க்கு இப்படி உரை எழுதுகிறார்-
“தனக்காக கண்ணீர் விடுமளவுக்கு ஒருவன் வீரமரணம் அடைந்தால்,
அந்த சாவு யாசித்தாவது பெற்றுக்கொள்ளக் கூடிய பெருமையுடையது”
நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், வள்ளுவர் போற்றும் சாவு,
தனது தலைவன் அடித்துப் பதுக்கிய ஆயிரக்கணக்கான கோடிகளைப் பாதுகாக்க அல்ல என்பது.
அருமையான பதிவு