தமிழ் இலக்கியத்தில் காதலுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.
“தமிழ் இலக்கியத்தில் காதல்” எனும் பொருளில் இங்கு ஏகப்பட்ட இரண்டாம்தரப் புத்தகங்கள் உண்டு.
அறிஞர் என்று அழைக்கப்படுபவர், பேராசிரியர் தவிர்த்துப் படைப்பிலக்கிய நாட்டம் உடைய எவரும் எழுதினால் சிறப்பாக இருக்கும்.
அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்க மாட்டேன்…. (நாஞ்சில் நாடன்.)
’’பாடுக பாட்டே’’ தொடர் கட்டுரைகளின் பிற பகுதிகளைக்காண: http://www.kamadenu.in/
அழகான அழமான விளக்கம் நன்றிகள் ஓவியம் கண்களுக்கு விருந்து