கேரளத்தில் வரிசை தாண்டுவது என்பதோ, வெளிப்படையாகக் கைக்கூலி கொடுப்பது என்பதோ சாத்தியமில்லை. தமிழ்நாடு என்றால் எல்லமே வெளிப்படை. “ஒம்மாண அம்மாச்சா நிர்வாணம்” என்று சொல்லிவிடலாம். நாளிதழ்களுக்கு அறிக்கை கொடுக்கலாம், “நிரூபிக்க முடியுமா?” என்று பலரும் காண, அலுவலக மேசை மீதே பணக்கட்டுகளை வைக்கலாம். எவன் கேட்க இருக்கிறான்? எவன் எந்த ரோமத்தைப் பிடுங்கிவிட இயலும்? (…நாஞ்சில் நாடன்)
நன்றி: உயிர் எழுத்து
√