அழகற்றது, பயனற்றது, வாழத் தகுதியற்றது என உலகில் எந்தத் தாவரமும் இல்லை.
தேசியப் பறவையாக மயிலும் விலங்காகச் சிங்கமும், மலராகத் தாமரையும் மட்டுமே தகுதி உடையவை என்று இல்லை.
இந்த மாநிலத்தின் முதல்வராகும் தகுதி, இதை வாசிக்கும் உமக்கு இல்லையா?
(…….நாஞ்சில் நாடன்)
இப்பதிவில் தேசிய விலங்கு சிங்கம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் . புலி தானே நம் தேசிய விலங்கு. மறைமுக நோக்கத்திற்கா எழுதி உள்ளீர்களா என்று தெரிய வில்லை அப்படி இருந்தால் விளக்குங்கள்
அன்புடன்
க.முத்து விக்னேஷ்