மதராசி கோ கிலானா முஷ்கில் ஹை!
ஜாட் கோ சம்ஜானா முஷ்கில் ஹை!
ஊட் கோ பிட்டானா முஷ்கில் ஹை!
கண்டிப்பாக மொழி பெயர்க்க வேண்டும்.
தென்னிந்தியனுக்கு, அவன் பாராட்டும்படியாகச் சமைத்து அளிப்பது கடினம்.
ஜாட் இனத்தவருக்கு, ஒன்றை சொல்லிப் புரிய வைப்பது கடினம்.
ஒட்டகத்தை உட்கார வைப்பது கடினம்.
…………….(நாஞ்சில் நாடன்)










அய்யா
ஒட்டகம் பற்றிய இந்தக் கட்டுரையில் நம் தமிழ் மொழியின் பழமையும், செழுமையும் தெளிவாக விளங்குகிறது எனக்கு. வெள் என்பு என்ற சொல்லுக்கான அருஞ்சொல்விளக்கம் உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாகக் கொடுக்க இயலாது என்று எண்ணுகிறேன். என்பு என்னும் சொல் ‘புல்’ என்று பொருள் தருமானால் கொங்குநாட்டு விநாயகர் கோவில்களில் “வெள்ளருகு” (பாலை நிலத்தாவரம் போல உருவு கொண்டது) இலை மாலைகளைச் சூட்டுவதைக் கண்டிருக்கிறேன். ஆகவே உங்களின் இந்த நிறுவல் பொருத்தமானது என்று நம்புகிறேன் ங்க.